தமிழ் வெட்டுக்கிளி யின் அர்த்தம்

வெட்டுக்கிளி

பெயர்ச்சொல்

  • 1

    (புல், இலைகள் போன்றவற்றை உண்டு வாழும்) நீண்டு மடங்கிய பின்னங்கால்களை உடைய, பச்சை அல்லது பழுப்பு நிறப் பூச்சி.

  • 2

    மேற்குறிப்பிட்ட பூச்சி இனத்தைச் சேர்ந்ததும் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பதுமான ஒரு பூச்சி.