தமிழ் வெண்கலம் யின் அர்த்தம்

வெண்கலம்

பெயர்ச்சொல்

  • 1

    தாமிரமும் தகரமும் கலந்த (தட்டினால் கணீரென்ற ஒலி எழுப்பும்) உலோகம்.

    ‘வெண்கலப் பானை’
    ‘வெண்கல மணி’
    ‘வெண்கலச் சிலை’