தமிழ் வெண்ணெய் யின் அர்த்தம்
வெண்ணெய்
பெயர்ச்சொல்
- 1
தயிரைக் கடையும்போது திரண்டுவரும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட, கொழுப்புச் சத்து நிறைந்த, வெளிர் பழுப்பு நிறப் பொருள்.
‘பக்கத்து வீட்டிலிருந்து வெண்ணெய் உருக்கும் வாசனை வந்தது’‘வாய் வெந்துபோயிருப்பதால் வெண்ணெய் வாங்கிச் சாப்பிட்டான்’