தமிழ் வெண்மை யின் அர்த்தம்

வெண்மை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வெள்ளை (நிறம்).

    ‘நெற்றியில் விபூதியின் வெண்மை பளிச்சிட்டது’
    ‘மின்னலின் வெண்மையைத் தோற்கடிக்கும் சட்டையின் வெண்மை’