தமிழ் வெண்மைப் புரட்சி யின் அர்த்தம்

வெண்மைப் புரட்சி

பெயர்ச்சொல்

  • 1

    பல அறிவியல், தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டதால் நாட்டில் பால் உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கம்.