தமிழ் வெதும்பு யின் அர்த்தம்

வெதும்பு

வினைச்சொல்வெதும்ப, வெதும்பி

  • 1

    பேச்சு வழக்கு வாடுதல்.

    ‘கடுமையான வெயிலால் வெற்றிலைக் கொடி வெதும்பிவிட்டது’

  • 2

    (மனம்) குமைதல்; வருந்துதல்.

    ‘வீட்டின் அவல நிலையை எண்ணி மனம் வெதும்பினார்’