தமிழ் வெதுவெதுப்பு யின் அர்த்தம்

வெதுவெதுப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (திரவப் பொருள்களைக் குறித்து வரும்போது) (அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத) மிதமான சூடு.

    ‘வெந்நீர் வெதுவெதுப்பாக இருந்தால் போதும்’