தமிழ் வெந்தயக்கீரை யின் அர்த்தம்

வெந்தயக்கீரை

பெயர்ச்சொல்

  • 1

    சற்றே கசப்புச் சுவை உடைய சிறிய இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கீரை.