தமிழ் வெந்தயம் யின் அர்த்தம்

வெந்தயம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெருமளவில் சமையலில் பயன்படுத்தப்படும், மருத்துவக் குணம் கொண்ட) கசப்புச் சுவையுடைய பழுப்பு நிறச் சிறு விதை.

    ‘சூட்டைக் குறைக்க வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிச் சிலர் குளிப்பார்கள்’
    ‘வெந்தய சாம்பார்’
    ‘வயிற்றுக் கடுப்புக்கு வெந்தயத்தை அரைத்து மோரில் கரைத்துக் கொடுப்பார்கள்’