தமிழ் வெப்பக் கடத்தல் யின் அர்த்தம்

வெப்பக் கடத்தல்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    திடப்பொருளில் உள்ள அணுக்கள் அதிர்வடைவதால் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு வெப்பம் பரவும் முறை.