தமிழ் வெப்பமண்டலம் யின் அர்த்தம்

வெப்பமண்டலம்

பெயர்ச்சொல்

  • 1

    (பூமியில்) கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடையே அமைந்துள்ள, (பொதுவாக) வெப்பம் அதிகமாக இருக்கும் பகுதி.