தமிழ் வெப்ப இரத்தப் பிராணி யின் அர்த்தம்

வெப்ப இரத்தப் பிராணி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலைக்கேற்ப தன் ரத்தத்தின் வெப்பத்தையும் அதிகரித்துக்கொள்ளவோ அல்லது குறைத்துக்கொள்ளவோ செய்யாமல், பெரும்பாலும் நிலையான வெப்பம் உடைய இரத்தத்தைப் பெற்றிருக்கும் பிராணி.

    ‘பாலூட்டிகள் எல்லாம் வெப்ப இரத்தப் பிராணிகள் ஆகும்’