தமிழ் வெம்மை யின் அர்த்தம்

வெம்மை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (எரியும் பொருளிலிருந்து வீசும்) வெப்பம்.

    ‘தீயின் வெம்மை முகத்தில் அடித்தது’