தமிழ் வெருகுப் பூனை யின் அர்த்தம்

வெருகுப் பூனை

பெயர்ச்சொல்

  • 1

    காட்டுப் பூனையை விடச் சற்றுப் பெரிதாகவும் உருவத்தில் சிறுத்தையை ஒத்ததாகவும் இருக்கும் ஒரு வகைப் பூனை.