தமிழ் வெருள் யின் அர்த்தம்

வெருள்

வினைச்சொல்

  • 1

    மிரளுதல்.

    ‘பாம்பைக் கண்டு மாடு வெருண்டு ஓடுகிறது’