தமிழ் வெற்றிலை யின் அர்த்தம்

வெற்றிலை

பெயர்ச்சொல்

  • 1

    பாக்கு முதலியவற்றோடு சேர்த்து மெல்லுவதற்கு உரிய, சற்று உறைப்பாக இருக்கும் இலை/மேற்குறிப்பிட்ட இலையைத் தரும் கொடி.

    ‘வெற்றிலைக் கட்டு’
    ‘வெற்றிலைக் கொடி படருவதற்காக அகத்தி மரம் வளர்ப்பார்கள்’