தமிழ் வெற்றிலைச்செல்லம் யின் அர்த்தம்

வெற்றிலைச்செல்லம்

பெயர்ச்சொல்

  • 1

    (வெற்றிலை, பாக்கு முதலியவற்றைத் தனித்தனியாக வைத்துக்கொள்வதற்கு ஏற்ற முறையில்) சிறுசிறு தடுப்புகள் கொண்டதாகச் செய்யப்படும் உலோகப் பெட்டி.