தமிழ் வெற்றிலைபாக்கு வை யின் அர்த்தம்

வெற்றிலைபாக்கு வை

வினைச்சொல்வைக்க, வைத்து

  • 1

    (வெற்றிலைபாக்கு தந்து ஒருவரை) மங்கல நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைத்தல்.

    ‘பெண்ணுக்குக் கல்யாணம் என்று நேற்று என் தம்பி வந்து வெற்றிலைபாக்கு வைத்துவிட்டுப் போனான்’