தமிழ் வெற்றிலை போடு யின் அர்த்தம்

வெற்றிலை போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிப் பாக்கு போன்றவற்றுடன் சேர்த்து மெல்லுதல்.

    ‘கல்யாண வீட்டில் சாப்பிட்டதும் வெற்றிலை போட்டுக்கொண்டு கிளம்பினான்’
    ‘சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடுவதைப் பழக்கமாகக் கொண்டுவிட்டார்’