தமிழ் வெறிநாய்க்கடி யின் அர்த்தம்

வெறிநாய்க்கடி

பெயர்ச்சொல்

  • 1

    வெறி பிடித்த நாய் மனிதர்களைக் கடிப்பதால் ஏற்படும் கொடிய நோய்.

    ‘வெறிநாய்க்கடிக்கு உடனடியாகச் சிகிச்சை தர வேண்டும்’