தமிழ் வெறுங்காவல் யின் அர்த்தம்

வெறுங்காவல்

பெயர்ச்சொல்

  • 1

    குற்றவாளியைக் கடுமையான உழைப்புக்கு உட்படுத்தாமல் வெறுமனே சிறையில் இருக்கும்படி விதிக்கப்படும் தண்டனை.

    ‘சிறிய குற்றங்களுக்கெல்லாம் வெறுங்காவல் தண்டனைதான் வழங்கப்படுகிறது’