தமிழ் வெறும் வாயை மெல் யின் அர்த்தம்
வெறும் வாயை மெல்
வினைச்சொல்
- 1
வம்பு பேசுதல்.
‘ஆல மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு, வெறும் வாயை மெல்லுவதே இவர்களுக்கு வேலையாகப் போய்விட்டது’‘இந்த ரகசியம் மட்டும் வெறும் வாயை மெல்லுகிற ஆசாமிகளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ஊரையே இரண்டுபடுத்திவிடுவார்கள்’