தமிழ் வெல்லம் யின் அர்த்தம்

வெல்லம்

பெயர்ச்சொல்

  • 1

    கரும்புச் சாற்றை அல்லது பதநீரைக் காய்ச்சித் தயாரிக்கப்படும் கட்டியான இனிப்புப் பொருள்.