தமிழ் வெலவெல யின் அர்த்தம்

வெலவெல

வினைச்சொல்வெலவெலக்க, வெலவெலத்து

  • 1

    (பயத்தால் உடம்பு கட்டுப்பாடு இல்லாமல்) நடுங்குதல்; பதறுதல்.

    ‘திடீரென்று ஒரு ஆள் என் சட்டையைப் பிடித்து ‘யார் நீ?’ என்று கேட்டதும் வெலவெலத்துப்போனேன்’
    ‘பிறரை வெலவெலக்கச் செய்யும் தோற்றம்’