தமிழ் வெள்ளக்காடு யின் அர்த்தம்

வெள்ளக்காடு

பெயர்ச்சொல்

  • 1

    வெள்ளத்தால் எங்கும் நீர் நிறைந்திருக்கும் நிலை.

    ‘மழை பெய்து எங்கும் வெள்ளக்காடு’