தமிழ் வெள்ளம்போடு யின் அர்த்தம்
வெள்ளம்போடு
வினைச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு (ஓர் இடத்தில்) வெள்ளத்தால் நீர் தேங்கி நிற்றல்.
‘இந்த முறை பெய்த மழையினால் கோயிலைச் சுற்றி வெள்ளம் போட்டுவிட்டது’
இலங்கைத் தமிழ் வழக்கு (ஓர் இடத்தில்) வெள்ளத்தால் நீர் தேங்கி நிற்றல்.