தமிழ் வெள்ளமெடு யின் அர்த்தம்

வெள்ளமெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஓர் இடத்தில்) வெள்ளம் புகுதல்.

    ‘வெள்ளமெடுத்ததால் ஜனங்களெல்லாம் ஊரை விட்டுப் போய்விட்டார்கள்’