தமிழ் வெள்ளரி யின் அர்த்தம்

வெள்ளரி

பெயர்ச்சொல்

  • 1

    சிறுசிறு விதைகளோடு கூடிய, நீர்ச்சத்து மிகுந்த, பச்சையாகத் தின்னக்கூடிய காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் கொடி.

    ‘வெள்ளரிப் பழம்’
    ‘வெள்ளரித் தோட்டம்’