தமிழ் வெள்ளாடு யின் அர்த்தம்

வெள்ளாடு

பெயர்ச்சொல்

  • 1

    அடர்ந்த ரோமம் இல்லாத கரு நிறத் தோல் உடையதும் சிறு கொம்புகள் உடையதுமான ஒரு வகை ஆடு.