தமிழ் வெள்ளாப்பு யின் அர்த்தம்

வெள்ளாப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அதிகாலை.

    ‘வெள்ளாப்பில் எழுந்து எரு குவிக்க வேண்டும்’
    ‘வெள்ளாப்போடு வீட்டிலிருந்து புறப்பட்டார்’