தமிழ் வெள்ளாவி யின் அர்த்தம்

வெள்ளாவி

பெயர்ச்சொல்

  • 1

    (அழுக்கை முழுமையாகப் போக்குவதற்காகத் துணிகளை) சலவைசோடாக் கரைசலில் அல்லது உவர்மண் கரைசலில் நனைத்துப் பிழிந்து, துவைப்பதற்கு முன் அவிப்பது.

    ‘பட்டுத் துணிகளை வெள்ளாவியில் வைக்கக் கூடாது’