தமிழ் வெள்ளிவிழா யின் அர்த்தம்

வெள்ளிவிழா

பெயர்ச்சொல்

  • 1

    (கல்லூரி, நிறுவனம் போன்றவற்றின்) இருபத்தைந்து வருட நிறைவை அல்லது (திரைப்படம் போன்றவற்றின்) இருபத்தைந்தாம் வார நிறைவைக் கொண்டாடும் விழா.