தமிழ் வெள்ளென யின் அர்த்தம்

வெள்ளென

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு அதிகாலையில்.

    ‘ஊருக்கு நாளை வெள்ளெனப் புறப்பட்டுப் போகிறேன்’