தமிழ் வெள்ளைக்காரன் யின் அர்த்தம்

வெள்ளைக்காரன்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவன்; (குறிப்பாக) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன்.