தமிழ் வெள்ளைக்காரி யின் அர்த்தம்

வெள்ளைக்காரி

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்; (குறிப்பாக) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்.