தமிழ் வெள்ளைக் கரு யின் அர்த்தம்

வெள்ளைக் கரு

பெயர்ச்சொல்

  • 1

    முட்டையினுள் மஞ்சள் கருவைச் சுற்றி அமைந்திருக்கும் (புரதச் சத்து நிறைந்த) நிறமற்ற திரவப் பொருள்.