தமிழ் வெள்ளைப்படுதல் யின் அர்த்தம்

வெள்ளைப்படுதல்

பெயர்ச்சொல்

  • 1

    மாதவிடாய்க்கு முன்போ பின்போ வெள்ளை நிறத் திரவம் பெண்களின் பிறப்புறுப்பிலிருந்து வெளியேறுதல்.