தமிழ் வெள்ளைப்பணம் யின் அர்த்தம்

வெள்ளைப்பணம்

பெயர்ச்சொல்

  • 1

    (கறுப்புப்பணத்திற்கு மாறாகக் கூறப்படும் சூழலில்) முறையாகச் சம்பாதித்த பணம்.