தமிழ் வெள்ளையணு யின் அர்த்தம்

வெள்ளையணு

பெயர்ச்சொல்

  • 1

    இரத்தத்தில் துரிதமாக நகரக்கூடியதும் நோயை எதிர்க்கும் சக்தியைக் கொண்டதுமான வெள்ளை நிற உயிரணு.