தமிழ் வெள்ளையன் யின் அர்த்தம்

வெள்ளையன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஆங்கிலேயன்; வெள்ளைக்காரன்.

    ‘வெள்ளையனை எதிர்த்து நடந்த சுதந்திரப் போராட்டம்’