தமிழ் வெள்ளையாக்கு யின் அர்த்தம்

வெள்ளையாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுதல்.

    ‘வருமான வரி செலுத்தாமல் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை வெள்ளையாக்கவே சிலர் திரைப்படம் தயாரிப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள்’