தமிழ் வெள்ளையும் சள்ளையுமாக யின் அர்த்தம்

வெள்ளையும் சள்ளையுமாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தோற்றத்தைக் குறித்து வரும்போது) (பளிச்சென்று இருக்கும்) மடிப்புக் கலையாத வெண்ணிற உடை அணிந்து.

    ‘ஆள் வெள்ளையும் சள்ளையுமாக இருப்பதைப் பார்த்து வசதியானவர் என்று முடிவுகட்டிவிடாதே’
    ‘எங்கே வெள்ளையும் சள்ளையுமாகக் கிளம்பிப் போய்க்கொண்டிருக்கிறாய்?’