தமிழ் வெள்ளைவெளேரென்று யின் அர்த்தம்

வெள்ளைவெளேரென்று

வினையடை

  • 1

    மிகவும் வெண்மையாக.

    ‘வெள்ளை வெளேரென்று இருந்த வேட்டி எப்படி ஆகிவிட்டது!’