தமிழ் வெள்ளை வெங்காயம் யின் அர்த்தம்

வெள்ளை வெங்காயம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பூண்டு.

    ‘வெள்ளை வெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிடு. வயிற்றுக்குத்துக்கு நல்லது’