தமிழ் வெளிக்காட்டு யின் அர்த்தம்

வெளிக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (உள்ளுணர்வுகள், அதிர்ச்சி போன்ற உணர்வுகளை) பிறர் தெரிந்துகொள்ளும்படியாக வெளிப்படுத்துதல்.

    ‘அவருக்குக் கோபம் வரும். இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்’
    ‘என் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசிமுடித்தேன்’