தமிழ் வெளிக்கிடு யின் அர்த்தம்

வெளிக்கிடு

வினைச்சொல்வெளிக்கிட, வெளிக்கிட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு புறப்படுதல்.

  ‘வீட்டை விட்டு வெளிக்கிட்டுப் போய்ப் பத்து நாளாகியும் கடிதம் வரவில்லை’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை) தொடங்குதல்.

  ‘அவர் சாப்பிட வெளிக்கிட்டார்’
  ‘படிக்க வெளிக்கிட்டால் பக்கத்தில் தேத்தண்ணீர் வைத்துக்கொண்டுதான் புத்தகத்தைக் கையில் எடுப்பார்’