தமிழ் வெளிக்கோட்டுருவம் யின் அர்த்தம்

வெளிக்கோட்டுருவம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருளுக்குப் பின்னாலிருந்து பிரகாசமான ஒளி வீசும்போது அதன் முழு வடிவமும் கருமையாகத் தெரியும் தோற்றம்/மேற்குறிப்பிட்டது போன்ற தோற்றத்தில் வரையப்படும் உருவம்.

    ‘சூரிய அஸ்தமனத்தின்போது கோயில் கோபுரம் வெளிக்கோட்டுருவமாகத் தெரிந்தது’