தமிழ் வெளிச்சந்தை யின் அர்த்தம்

வெளிச்சந்தை

பெயர்ச்சொல்

  • 1

    அரசின் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் சந்தை.

    ‘சர்க்கரையின் விலை வெளிச்சந்தையில் கிலோவுக்கு ஒரு ரூபாய் கூடியிருக்கிறது’