தமிழ் வெளிச்சம்போட்டுக் காட்டு யின் அர்த்தம்

வெளிச்சம்போட்டுக் காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வெளியில் தெரியாமல் இருக்கும் ஒரு விஷயத்தை) பகிரங்கப்படுத்துதல்.

    ‘இந்த வாரப் பத்திரிகை கிராமப்புறக் கல்வியைப் பற்றிய உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது’