தமிழ் வெளிநபர் யின் அர்த்தம்

வெளிநபர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நிறுவனம், அமைப்பு முதலியவற்றோடு) தொடர்பு இல்லாதவர் அல்லது சம்பந்தப்படாதவர்.

    ‘வெளிநபர்கள் முன்அனுமதி பெற்றுதான் தொழிற்சாலைக்குள் நுழைய வேண்டும்’